Last Update: சோபகிருது, புரட்டாசி 16 (2/Oct/2024) Expert Opinion New Indian Express Dinamalar (Vaaramalar) The Hindu (17/7/2009) The Hindu (11/7/2013) The Hindu (4/6/2015) The Hindu (24/3/2016) The Hindu (7/9/2017) Inscription கயத்தாறு மயிலாடும்பாறை சரவணப் பெரியவன் Copper Plate அவல்பூந்துறை Video Book Release (7/1/2011) Deccan Chronicle Amman Darisanam Panimayam (Tamil) Dinamalar (Tamil) Puthiya Parvai (Tamil) Kalachuvadu (Tamil) Ananda Vikatan (Tamil) Junior Vikatan (Tamil) Thinnai.com திண்ணை கட்டுரைகள் சொல்வனம் கட்டுரைகள் |
- - -அக்ஷய த்ரிதியை என்ற நிகழ்வுக்கு என்ன வரலாற்றுப் பின்னணி இருக்கின்றது என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது. கேரள மாநிலத்தில் ஓணம் விழாவும் தமிழகத்தில் தைப் பொங்கலும் கொண்டாடப்படுவது போல மராட்டிய மாநிலத்தில் அக்ஷய த்ரிதியை முதன்மையான ஒரு விழாவாக நெடுங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.- - -<தொடர்ச்சி> இந்தியா "தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்ற'' காலகட்டத்தில், "நேரங் கெட்ட நேரத்தில்'' மேற்கொள்ளப்பட்ட காலங்கள் பற்றிய கணக்கீட்டில் "தை மாதம்தான் தமிழர்களின் புத்தாண்டுப் பிறப்பு'' என்ற தவறான முடிவு விடையாகக் கிடைத்ததில் வியப்பில்லை. சார்பு நிலையால் ஏற்படும் மனமயக்கங்களில் ஆழ்ந்துவிடாமல் 'சுதந்திர'மாக ஆராய்ந்தால் கிடைக்கும் விடை: "சித்திரையில்தான் புத்தாண்டு.''- - -<தொடர்ச்சி> - - - ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ராபர்ட் கால்டுவெல் (கி.பி. 1814-1891), லண்டன் மிஷன் சொசைட்டி பிரச்சாரக் குழுவின் சார்பில் இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்றார். இந்தியாவில், குறிப்பாக – திராவிட தேசத்தில் தமது சமயப் பணியை மேற்கொள்ளும் செயல் திட்டத்துடன்தான் லண்டன் மிஷன் இவரை மொழியியல் கற்கச் செய்தது.- - -<தொடர்ச்சி> கிறிஸ்தவ மதமாற்ற சூழ்ச்சிகளின் ஒரு கண்ணியாக விளங்கிய ஒரு நபரைக் குறித்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வது என்பதே அதே மதமாற்ற அரசியலின் தொடர்ச்சி அன்றி வேறில்லை. தமிழ்ஹிந்துவில் எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன். எஸ். இராமச்சந்திரன் எழுதிய சித்திரையில்தான் புத்தாண்டு கட்டுரையை எந்திரப் பெண் குரலில் கேட்க... எஸ். இராமச்சந்திரன் எழுதிய கட்டுரைகள் முத்தூற்றுக் கூற்றம் - கள ஆய்வு வல்லம் பிரகாரப் போரும் வெங்கலராசனும் நாஞ்சில் குறவன் என்பவன் யார்? கறுப்பு வெள்ளை சிவப்பு கிழக்கத்திய சாமி கதையும் சில வரலாற்று உண்மைகளும் பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 |
தமிழக வேளாளர்களின் வரலாறு (தமிழினி இதழில் வெளியான தொடர்) பகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3 பகுதி - 4 பகுதி - 5 பகுதி - 6 பகுதி - 7 பகுதி - 8 பகுதி - 9 பகுதி - 10 பகுதி - 11 பகுதி - 12 பகுதி - 13 |