|
Last Update: 10/July/2009 Inscriptions பெரும்புலியூர் கீழமங்கலம் Copper Plates அவல்பூந்துறை Video TV Interviews Expert Opinion New Indian Express Dinamalar (Vaaramalar) Deccan Chronicle Amman Darisanam Panimayam (Tamil) Dinamalar (Tamil) Puthiya Parvai (Tamil) Kalachuvadu (Tamil) Ananda Vikatan (Tamil) Junior Vikatan (Tamil) Thinnai.com |
சொல்வனம் இணைய இதழில் இலக்கியம், இசை, அறிவியல், சமூகம் போன்ற பல தலைப்புகளில் காத்திரமான கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. மூன்றாம் இதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளது. SISHRI வாசகர்கள் அனைவரும் சொல்வனம் இணைய இதழைப் படித்துப் பயனுற வேண்டுகிறோம். எஸ். இராமச்சந்திரனின் “இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் - வரலாறா? கற்பனையா?” ஆய்வுக் கட்டுரை பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் கருத்துகள்.- - - முனைவர் இரா. நாகசாமி எழுதியுள்ள "Ramanuja - Myth and Reality" என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுக்கான எதிர்வினை.- - -<தொடர்ச்சி> - - -இப்பகுதியில் கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஆதிச்சநாடாழ்வான் என்ற பட்டப் பெயருடைய நிலைமைக்கார நாடார் குடும்பத்தவர் இருந்துள்ளனர் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.- - -<தொடர்ச்சி> - - -“யானையின் புறக் கழுத்திலே ஏறிய திருமகள் விளங்குகின்ற இந்திரனும்” என்று நச்சினார்க்கினியர் எழுதியுள்ள உரை, ஐயத்துக்கு இடமற்ற வகையில் திருமகள் இந்திரனுக்குரியவள் என்பதை உணர்த்திவிடுகிறது.- - -<தொடர்ச்சி> - - -நாகராஜா என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் தெய்வத்தை வழிபட்டவர்கள் சமண சமயத்தவராவர். இத்தெய்வத்தின் சிலை கடுசாக்கரை அல்லது நவபாஷாணத்தால் ஆனதென்பதால் இச்சிலைக்கு எந்நேரமும் கவசம் அணிவிக்கப்படுவதாலும், அபிஷேகம் போன்றவை நடைபெறுவதில்லையாதலாலும் இச்சிற்பத்தினை முழுமையாகப் பார்த்தவர்கள் குறைவே.- - -<தொடர்ச்சி> According to S. Ramachandran, retired Senior Epigraphist, Tamil Nadu Archaeology Department, Madurai was called 'Madirai' during the pre-Christian era and up to 10th century A.D. The earliest references to Madurai occurred in the Tamil-Brahmi inscriptions of the second century B.C., found at Mettupatti and Azhagarmalai, near Madurai. Inscriptions in these places refer to a village elder named Visuvan, a goldsmith, a Jain monk and a salt trader as belonging to 'Madirai'. Even Mathura, in present-day Uttar Pradesh, was originally known as Mathira, said Ramachandran. It was from the 10th/11th century A.D. that Madirai came to be called Madurai. (Courtesy: T.S. Subramanian / Frontline, April 11-24, 2009.) - - -இக்கல்வெட்டில் "முத்தூற்று நாட்டுக் கள்ளிக்குடி" என்ற தொடரினைப் படித்தவுடனே முத்தூற்றுக்கூற்றத்துத் தலைநகர் அண்மையில்தான் உள்ளது என்பது உறுதியாயிற்று. முத்தூற்றுநாடு என்பதே முத்துநாடு எனத் தற்போது வழங்கப்படுகிறது என்ற உண்மை தெளிவாயிற்று.- - -<தொடர்ச்சி> - - -நிலம் பெண்ணுடலுடன் ஒப்பிடப்பட்டதால், மழைக் கடவுளான இந்திரன் நிலமகளுடன் புணர்ந்து பயிர்களைப் படைப்பதாக நம்பப்பட்டது. இந்நம்பிக்கையின் அடிப்படையில் இந்திரனே உலகைப் படைத்ததாக ரிக்வேதம் குறிப்பிடுகிறது.- - -<தொடர்ச்சி> - - -திருநாவுக்கரசின் ‘தகுதி'க்கு, அவரின் ஆய்வின் ஆழத்திற்கு, ‘ஆரிய மாயை' ஓர் ஆராய்ச்சிக் கட்டுரைதான் என்பதில் ஐயமில்லை.- - -<தொடர்ச்சி> - - -தென்பாண்டி நாட்டில் வர்ம சிகிச்சை முறையின் பிரிவான எலும்பு முறிவு மூட்டுப் பிறழ்வு ஆகியவற்றைக் குணப்படுத்தும் பாரம்பரியச் சிகிச்சை முறையில் சான்றோர் குலத்தவர் மட்டுமே நிபுணத்துவம் உடையோராக உள்ளனர்.- - -<தொடர்ச்சி> ---S Ramachandran said the inscription dates back to 1754 AD and was found at an ancient Chola period Shiva temple in Parameswarimangalam a village near Sadurangapattinam.---[more] |
![]() ![]() |